உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

நாம் வளர்ந்து விட்டோம் சர்வதேசத்திற் சுட்டிக்காட்டக்கூடிய நிலைக்கு ஆளாகிவிட்டோம் இருந்தும் நாம் ஊரின் சிறுவர்களின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம்

சிறுவர்களையாவது வளர்த்தோமா?      ஆம் என்றால் இது எப்படி?

27 Responses to “ஊருக்கு நாம் என்ன செய்தோம்?”

 • தனூட்:

  சிவானந்தம் சரியான தெளிவாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அவரும் ஊரில் இருந்திருந்தால்………. ம் நின்மதி. அவரின் ஒவ்வொரு திருவாய்மொழிக்கும் சிறந்த பதிலிறுக்க முடியும். அதற்கு இது தளமல்ல.

  இத்தகைய கலந்துரையாடல் ஒன்று ஏற்கனவே பல நாட்களுக்கு முன் இடம்பெற்றதாக ஞாபகம். ( http://www.facebook.com/topic.php?uid=118278444873574&topic=117)

  “தேவைதான் அபிவிருத்திச் செயற்பாட்டைத் தீர்மானிக்கிறது”. ஊரில் அநேகருக்கு தமது எதிர்கால, இளம் சந்ததியின் தேவை தொடர்பாக எந்தவொரு அக்கறையும் இல்லை. இளைஞர்களில் அனேகருக்குத் தமது வாழ்வு தொடர்பாகச் சரியான முடிவு எடுக்கமுடிவதில்லை. பொது விடயங்களிற்காக உழைப்பதைவிட சில தற்காலிக இன்பங்களில் முன்னோர் காட்டிய வளியில் வெட்டிக்கதைபேசி தமது நேரத்தைச் செலவழிக்கிறார்கள். வெளிநாடு செல்வதையே இலட்சியமாய்க் கொண்டுள்ளார்கள். உங்களின் உரையாடல்கள் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. பெரியவர்கள் பலர் அபிவிருத்திச் சண்டையில் அதிக நேரத்தைச் செலவளிக்கிறார்கள். ஆனால் ஓரளவு செயற்பாடும் உண்டு. எனவே, இந்த உரையாடல் இன்னும் தொடர வாழ்த்துக்கள்! “கதைச்சுக் கெட்டான் தமிழன்” என்டு கேள்விப்பட்டிருக்கிறேன். இக்கருத்துக்கள் எமது ஊரவரின் (புலம்பெயர்ந்தவர் உட்பட) நிலையை எண்ணிக் கவலை கொள்ள வைக்கிறது.

  மன்றத்தினர் தம்மால் இயன்றதை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஊரின் இலட்சிய திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

  • நலன்விரும்பி:

   தனுாட் உங்களை இந்தக் கலந்துரையாடலுக்கு வரவேற்கிறேன். மேலும் ஊரில் இருக்கும் சொந்த வீடு வளவை விற்றுவிட்டு தனக்கும் ஊருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பெருமையடிக்கும் இந்தக் காலத்தில் இவர்கள் ஊரைப் பற்றி பொது இடத்தில் கலந்து உரையாடுகிறார்கள். இந்த உரையாடல்களை செயல் வடிமாக ஆக்க நாம் அனைவரும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும். எங்கள் இந்த முயற்சி சிலவேளை என்றாலும் திருவினையாக்கலாம்.

 • ansanensan:

  சிவா அவர்கள் குளம்பி இருக்கிறார் என்றால் மற்றவரையும் குளப்பி கொண்டு இருக்கிறார்.உங்கள் அபிப்பிராயப்படி அம்பாள் அன் கோ கை மாறுமா மாறாதா மக்களிடம் வருமா வராதா வாசிகசாலையை புல்டோசரால் இடிக்கலாமா அல்லது மக்களை கொண்டு இடிப்பீர்களா.உங்கள் எண்ணப்படி எதுவுமே செய்ய முடியாது யதார்த்தங்கள் புரிபவர்களுக்கு புரியும் புரியாதவர்க்கு புரியாது புரியாததை புரியாமலே புரிந்தவர் புரியாதமாதிரி உங்களுடைய கருத்தும் புரிந்தமாதிரியும் புரியாமலும் புரியலாம் புரிந்தாலும் புரியவைக்க புரிந்தமாதிரி புரிந்து எழுதலாமே? அஞ்சாநெஞ்சன்

 • நலன்விரும்பி:

  தி.சிவா அவர்களுக்கு நீங்கள் நிறையவே குழம்பி போய் இருக்கிறீர்கள்…1980 தொடங்கம் அண்மைக்காலம் வரை ஊரில் இருந்தவன் என்ற வகையில் உண்மையான சில விடயங்களை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

  எமது ஊரில் தற்போது தனியாரால் இயக்கப்படும் ஒரு கோவில் உண்மையில் யாருடையது என்று இலங்கை அரசாங்கத்தால் (நிதிமன்றத்தால்) இன்னும் தீர்மாணிக்கப்படவில்லை….அதனால்தான் அன்று அந்தக் கோவில் மூடப்பட்டது.
  பிறகு அதை யார் யார் எல்லாம் தலையிட்டு திறந்தார்கள் பறித்து கொடுத்தார்கள் என்பதை நான் தேவை கருதி இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இதுவும் பரவாயில்லை என்று எங்கள் மக்கள் அவர்களால்நடாத்தும் கோவிலுக்கு போய் வருகிறார்கள். மாடு இலையைக் கடித்து பிறகு செடியை கடித்து தின்பது போல அவர்கள் இப்போது பக்கத்தில் இருக்கும் சனசமூக நிலையத்திற்கும் ஆசைப்படுவதுதான் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. யாராவது ஒருவர் பொதுநல வழக்கு என்று நீதிமன்றத்தில் தொடர்ந்தால் இந்தக் கோவிலின் நிலை என்ன… வாசிகசாலையைக்கு ஆசைப்படும் இவர்கள் ஏன் இதை நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்…

 • ansanensan:

  நானும் மனிதன். கடவுள் மனிதனை உருவாக்கி அந்த மனிதன் மனிதனை அடித்துக்கொண்டு இருக்கிறான் அதையும் கடவுள் பார்த்து ரசிப்பதை எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிவிட்டு மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மை ஆக்கமுடியும் என்றால் எம்மாலும் பல விடயங்களை சாதிக்கமுடியும்.அதாவது அம்மாளின் அவதாரம் என காவிபோடாத சாமியார்கள் பலர் வெளிநாட்டில் இருந்து கோயிலைகட்ட முடியும் என்றால் பல சமூக ஆர்வலர்கள் பழையநிர்வாகிகளால் ஏன் கட்டமுடியாது.பல கட்டுமானங்கள் பழையமாணவர் பழைய அங்கத்தினர்களே இன்று இலங்கையின் புனர் நிர்மான வேலைகள் செய்வதுகளே அறியாத ஒருவர் கேள்விகட்கு பதில் கொடுக்கவில்லையே.கோயில் கட்டியது இன்றைய கட்டிடம் அனைத்துமே பொதுவானது அதை மேய்ப்பாளர்கள் தான் அர்ச்சகர்கள் அவர்கள் சம்பாதிப்பதற்க்கு என்ன அம்பாள் அன் கோ என தொழிற்ச்சாலையில் இவர்கள் ஒரு பங்காளிகளா அப்படி நீங்கள் கூறியது போல் அம்பாள் அன் கோ உரிமையாளர்களே பொதுமக்கள். மேய்ப்பாளர்கள் வாங்கிய அனைத்து சொத்தும் ஆலயத்துக்கு நிதி வளங்கிய அனைவருக்கும் சொந்தமே.நீங்கள் கூறியமாதிரி அவர்கள் நோக்குகள் நல்லது தான்.ஆலயத்தின் சொத்தை ஏன் அன்னியர்களிடம் சேர்ப்பதைவிட நமது கோயில் சொத்து நம் ஊரவர்கள் அனுபவிப்பதே நல்லது.சிவா மூக்கை உங்கள் கைவிரலால் நேரே தொடலாம்.ஏன் தலையை சுற்றி வந்து தொடுகிறீர்கள் என தெரியவில்லையே.பாலா அண்ணா தான் எடுத்தபணி செவ்வனசெய்வதால் தான் இணையத்தினர் பாராட்டப்படுகிறார்கள். உடல் உழைப்பை நம்பினோர் என்றும் தன் நம்பிக்கையை கை விடமாட்டார். உழை உழை உலகம் போற்ற உழை. அஞ்சாநெஞ்சன்

 • sivanantham.s:

  அன்புடன்,
  அனைவருக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கம்!
  நான் எங்கும் நழுவி ஓடவில்லை.சற்றுக் காலதாமதம்.என்னைப் பொறுத்த வரை ஊர்மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு அம்பாளின் அருட்கடாட்சத்தின் மகிமைதனை அனைவரும் உணர்ந்து கொள்ளும்வரை என்பணி தொடரும்.நான் யாரையும் குறைகூறமாட்டேன்.ஒவ்வொருவருக்கும் இறைவன் கொடுத்திருக்கும் ஐம்புலன்களையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துவதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றது. அதனாலேயே ஊரவரால் இவ்விணையத்தளம் உருப்பெற்றது.இவ்வாறே நான்கு நூற்றாண்டுகளிற்கு முன்னர் பாம்புகள் மிகவும் அதிகமாக காணப்பட்ட பண்ணாகம்,பணிப்புலம்,காட்டுப்புலம் பகுதிகளில் வாழ்ந்த முன்னோர்களால் பாம்புகளினால் ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, அவர்களிடம் காணப்பட்ட அதீத இறைபக்தியின் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்ட பலஆலயங்களுள்அம்பாள்ஆலயமும்ஒன்றாகும்.அக்காலப்பகுதிகளிலிருந்து இன்றுவரை மக்கள் யாராவது பாம்புகளினால் தீண்டப்பட்டார்களா?என்பது பற்றி நான் வாசித்த புத்தகங்களிலிருந்தோ நான் முன்னர் கருத்துக் கேட்ட முதியவர்களிடமிருந்தோ அறிந்துகொள்ள முடியவில்லை.இத்தகைய நிகழ்வுகள் முன்னோரால் எழுத்துருவம் கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது காலம் காலமாக மேற்கொள்ளப்பட்ட அந்நிய நாட்டவர் ஆக்கிரமிப்புக்களால் அழிந்து போயிருக்கலாம்.இதுபற்றி யாழ்ப்பாணத்து மக்களைப்பற்றியும், ஊர்களைப்பற்றியும் ஆராய்ச்சிகள் செய்த பேராசிரியர் சிவபாதசுந்தரம்
  அவர்கள் தனது *யாழ்ப்பாணத்து மக்கள் இடப்பெயர்வு * எனும் நூலிலும் மற்றும் பல வரலாற்றுப் பேராசிரியர்களும் தத்தம் ஆராய்ச்சி நூல்களில் ஈழத்தமிழ்மக்களின் பல வரலாற்றுச்சான்றுகள் அழிந்துவிட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என தமது கவலையினைவெளியிட்டிருப்பதை காணமுடிகிறது. இவ்விடயத்தை நான் இங்கு குறிப்பிட்டதற்கான காரணம் தங்களில் சிலருக்கு எம் முன்னோர்களின் இறைபக்தியின் மகிமையை சிறிதளவேனும் தெரியப்படுத்துவதற்காகவேயாகும்.
  இனி,தங்கள் கேள்விக்கு வருகிறேன்.என்னைப் பொறுத்தவரை காலத்துக்கு காலம் அகம்பாவம் பிடித்த தனது அடியவர்களை பக்குவப்படுத்துவதற்காக அம்பாள் எடுக்கும் நடவடிக்கைகளாக இருக்குமோ இவை ,ஆலயத்திற்கும், அடியார்களிற்கும் இடையே ஏற்படும் சிறுகாழ்ப்புணர்வுகள்.எமது காலப்பகுதியில்(1976-1985காலப்பகுதி )அம்பாளின் பணியாளர்களாக கடமையாற்றிய அடியவர்கள் அர்ச்சகர்களாகப் பதவி உயர்த்தப்பட்டு
  ஆலயபரிபாலனப் பொறுப்பும் அம்பாளினால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தகைய
  பதவிகளிற்குத் தகுதியற்றவர்களெனக் கருதப்பட்டவர்களான நாங்களெல்லாம் ஊரிலிருந்து அம்பாளினால் விரட்டியடிக்கப்பட்டோம்.ஆலயத்தின் பராமரிப்பிற்கான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பும் விரட்டியடிக்கப்பட்ட எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பதவி உயர்வையும், ஆலயபராமரிப்புப் பொறுப்பையும் தம்மகத்தே பெற்றுக்கொண்டவர்கள் ஒழுங்கு ,நெறிதவறாது, கடந்த கால்நூற்றாண்டுகளாகத் தமக்கு வழங்கப்பட்ட கடமையை அம்பாள் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு சிறப்பாகச் செய்து
  அம்பாளின் நன்மதிப்பையும், அருட்கடாட்சத்தையும் நன்கு பெற்றிருப்பதன் காரணத்தினால்
  தற்போது ஆலயச் சுற்றாடலை புனிதப்படுத்தும் பணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இப் பணியை சிரமேற்கொண்டு செவ்வனே செய்து வருகின்றார்கள் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
  அம்பாளினால் ஊரைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட நாங்களோ எமக்கு கிடைத்த இந்த தவறான
  போலி வாழ்க்கையினால் மெய்ஞ்ஞானத்தை மறந்து மமதையில் ஏதேதோவெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறோம்.அம்பாள் எங்களிடம் ஒப்படைத்த பணி என்ன? அதை நாம் ஒழுங்காகச் செய்தோமா? மமதைகளை மறந்துவிட்டு மனச்சாட்சியிடம் கேளுங்கள் விடைகிடைக்கும்..
  ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றவர்கள் விற்கும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள், என்ற தங்களின் குற்றச்சாட்டானது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது.ஒருவர் ஒருபொருளை விற்கும்போது இன்னொருவர் அதை வாங்குவது உலக இயல்பே. என்னைப்பொறுத்தவரை ஊரில் விற்கப்படும் நிலங்களை அவர்கள் வாங்குகிறார்களென்றால்
  அங்கு அவர்கள் ஒரு நன்மையை மக்களிற்குச் செய்கிறார்கள் என்பதே எனது பணிவான கருத்தாகும்.அதாவது, அந்நிய சக்திகளிடம் எமத மக்களின் நிலம் பறிபோய்விடக்கூடாது
  என்பதில் அக்கறையுடன் இருக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பதற்கு அவர்கள் யாரிடமும்
  திருடவில்லை தமது சொந்த வருமானத்தையேஉபயோகிக்கிறார்கள்.

  வாசிகசாலை விடயத்தில் தலையீடு செய்யும் உரிமை புலம்பெயர்ந்தவர்கள் யாருக்குமில்லை.
  ஊரில் எம்மை விட சிறந்த புத்திஜீவிகள ,பெரியவர்கள்,சட்ட வல்லுனர்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.தாங்கள் ஒரு ஐந்து ஆறு பேர் மட்டும் இவ்விடயத்திற்குள் நுழைந்து மக்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.ஆதலால்
  தங்களது இணையமானது பெருமளவான மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிட்டதாகவே அறியமுடிகிறது. இதனை கருத்து வழங்கலே எடுத்துக் காட்டுகிறது.எனவே நிலைமைகளைப் புரிந்து மக்களனைவரையும் ஒன்றணைத்து ஒற்றுமையுடன் செயற்படுவீர்களாக.

  *தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
  அரும்பொருள் யதொன்றும் இல்*

  நன்றி!

 • ansanensan:

  பலூன் நல்ல பல கருத்துக்கள் மோதலுடன் நிறைந்துள்ளது.அதை அப்படியே உள்ளே வைக்காமல் உடைத்தால் தான் கருத்துக்கள் மக்கள் மனங்களில் நிறைவாக செல்லும்.சிவா அவர்கள் பல கேள்விகட்கு பதில் தராமல் உள்ளார் ஆனல் அவர் பதில் தராமல் ஒதுங்கிவிட்டாரோ அல்லது சும்மா சும்மாவோ அஞ்சாநெஞ்சன்

 • அவதானி:

  ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் (அதில் ஏப்பம் விடுபவர்கள்) இருந்துகொண்டேயிருப்பார்கள்.
  முன்னர் ஒருமுறை இவ்விணையத்தில் வெளியிடப்பட்ட கருத்தினை ஒட்டியதாக, என்று ஒரு இளம் பெண் அ.ச.ச.நிலைய வாசிகசாலையில் சென்று பேப்பர் வாசிப்பதற்கான சுதந்திரம் ஏற்படுகின்றதோ அல்லது அதற்கான வழிவகைகள் சமுதாய அளவில் மேற்கொள்ளப்படுகின்றதோ அன்றுதான் அங்கு எந்தவிதமான கட்டுமானப் பணிகளும் தொடங்கமுடியும். காலையடி மறுமலர்ச்சி மன்ற சுற்றாடலிலோ, சாந்தை சித்திவினாயகர் வாசிகசாலைச் சுற்றாடலிலோ இப்பேற்ப்பட்ட நிலைமை இல்லை என்பதையும் அவதானிக்கலாம். எனவே அம்பாள் ஆலயச்சூளலில் அடிப்படை மாற்றங்களுடன் கூடிய சமுதாயச்சீர்திருத்தங்கள் பல தேவைப்படுகின்றன. இவைபற்றி இங்கு கருத்துரையாடுவதே சிறந்த்து.

 • நலன் விரும்பி:

  அவதானி அவர்களே… எமது ஊர்மக்களால் சில தனியாருடைய கோவிலில் வைக்கப்படும் நேர்திகடன் அல்லது அந்த பெயரில் கோவிலுக்கு செலுத்தும் பணம் அந்த கோவில் திருவிழா முடிந்தவுடன் மேல் குறிப்பிட்ட தனியாரின் சொத்து ஆகிறது. அந்தப்பணத்தில் அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு வளவு வாங்குவார்கள்.

  இந்த செயற்பாடு சட்ட ரீதியாக ஏற்று கொள்ளப்பட்ட ஒன்றே. ஏனேனில் அந்தக் கோவில் பொதுவான சொத்து அல்ல. அவர்கள் பொது மக்களுக்கு கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்தினால் மட்டும் போதுமானது. இந்த செய்பாட்டை எமது மக்கள் ஏற்று கொள்கிறார்கள். அதாவது அவர்களை (கோவில் உரிமையாளர்களை) பணக்காரர்கள் ஆக்குவது. இதை நாங்கள் புலத்தில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்..

 • அவதானி.:

  இங்கு எழுதப்பட்டிருக்கும் சகல விடையங்களும் தலைப்புகளுக்கு ஏற்றனவாகவே எழுதப்பட்டுள்ளன. புனைபெயர் பற்றிய விளக்கம் admin தெளிவாக விளக்கியுள்ளார்.
  1940ற்பதுகளில் இலங்கையில் இலவசக் கல்வியே இருந்திராத காலகட்டங்களில் அன்றைய இளைஞ்ஞர்கள் வடக்கம்பரை பஸ் ஏறும் இடத்திற்கு அதி காலை 4 & 4.30
  மணியளவுகளில் எழுந்துசென்று அங்கு குலத்தொழிலுக்கெனப் புறப்பட்டுக்கொண்டிருந்த சிறுவர்களை , இளைஞ்ஞர்களைக் கட்டிஇழுத்துவந்து கலைமகள் பாடசாலை என்ற ஒரு கல்விக்கூடத்தை உருவாக்கி (இது நெசவுசாலைக் கட்டடத்தின் ஒருபகுதியாக இருந்தது) அத்தனை மாணவர்களுக்கும் அன்றைய SSLC வரை படிப்பித்து அவர்கள் அனைவரையும் நாட்டின் Police சேவையிலும் மற்றைய பல அரசாங்க உத்தியோகங்களிலும் இணைத்துவிட்டிருந்தார்கள். இந்த சம்பவத்தின் பின்னர்தான் ஊரில் பலர் தாமாகவே முன்வந்து படித்து அன்று பல ஆசிரியர்களும் , பல அரச உத்தியோகத்தர்களும் உருவாகியிருந்தனர். இத்தகைய ஒரு புரட்ச்சிகரமான சிந்தனை இன்றும் தேவை என்பதற்காகவே மேற்காணப்பட்டுள்ள படங்கள் ( “ஊருக்கு நாம் என்ன செய்தோம்? )பிரசுரிக்கப்பட்டுள்ளன
  எப்படியாவது எழுதுபவர்களைத் தூண்டிவிட்டு விதண்டாவாதம் புரிந்துகொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஊரில் அம்பாள் ஆலயத்தின் பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலங்களையும் (புலம்பெயர்வோரால் விற்கப்படும் காணிகளைத்தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்), கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நினைவுத்தூபிகளைப்பற்றியும் விமர்சியுங்கள். 40 -50 வருடங்களின் பின்னர் பணிப்புலம் என்ற கிராமமே அம்பாள் தேவஸ்தானத்தின்
  கொத்தடிமை என்ற நிலைமைக்கு வருவதற்கு இடமளிக்கும் வகையில் இங்கு எழுதாதீர்கள்.
  அ.ச.ச.நிலையத்தில் பொதுமகன் என்றரீதியில் உங்களால் ஒரு கல்லைக்கூட கொண்டுசென்று வைக்கமுடியுமா? இவ்விணையத்தில் ஒருசிலரால் ஆத்திரமூட்டும் வார்த்தைப்பிரையோகங்கள் பயன்படுத்துவதென்பது தவிர்கப்படவேண்டும்.

 • thevakuru:

  திரு சிவா அவர்களே பக்தி என்பது அடித்து அப்பம் தீற்றுவது போல் பதில். இந்த ஒரு விடயத்தில் உங்கள் அதிகாரமான கருத்து புரிகிறது. நிஸந்தன்.அஞ்சாநெஞ்சன் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் நழுவுகிறீர்களே. தேவகுரு

 • sivanantham.s:

  அனபுடன் எனது வினாக்களிற்கு உடனடியாகவே பதிலளித்த இணைய ஒருங்கமைப்பாளர்கட்கு நன்றிகள் பல.
  மேலும், அனாமதேய நபர்கள் மூவருக்கு ,பகிரங்க அறிவித்தலையும் மீறி, அவர்களின் நொண்டிச்சாட்டுக்களை ஏற்று மக்களை,புத்திஜீவிகளை, அம்பாள் ஆலயத்தை, ஆலய தர்மகர்த்தாக்களை அவமரியாதை செய்யும் விதத்தில் கருத்துக்கள் வழங்க அநுமதித்தமை மக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத்தாகும்.ஊரில் வாழும் மக்களே தமது அறிமுகத்துடன் கருத்துக்களை வழங்கும்போது புலம்பெயர்ந்து வாழும் இவர்களுக்கு மாத்திரம் தொலைபேசிப் பயமுறுத்தல்களென காரணம் கூறுவது ஏற்புடையதாகாது. அவ்வளவிற்கு ஊர்மக்கள் கொடியவர்களல்ல.தாங்கள் தொடர்ந்தும் இவர்களின் வன்மை நிறைந்த கருத்துக்களிற்கு இடமளிக்கும் பட்சத்தில் அனைத்து மக்களின் வெறுப்புகளிற்கும் தாங்கள் முகங்கொடுக்க வேண்டி வரும்.

  அடுத்து, அம்பாள் ஆலயம் சம்பந்தமான கேள்விக்கானபதில் ஏற்புடையதாகவுள்ளது.
  எனவே தாங்கள் ஆலயம் பற்றிய தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்து தங்கள் பக்தியை
  மக்களிற்கு வெளிப்படுத்துவீர்களென எண்ணுகின்றேன்
  இனி,*ஊருக்கு என்ன செய்தோம்*என்ற வினாவில் எனக்கும் உடன்பாடுண்டு..தாங்கள் சுட்டிக் காட்டிய பிரச்சினயானது எமது ஊரை மட்டுமன்றி அகில இலங்கை உட்பட சகல ஆசிய, ஆபிரிக்க்க,தென்அமெரிக்க நாடுகளைப் பெருமளவில் பாதித்துள்ள விடயமாகும்.
  எங்களது ஊரைப்பொறுத்த வரை பெருமளவு மக்கள் வெளியேறி விட்ட நிலையிலும்,தற்கால நாட்டு நிலைமைகளும் இவ்விடயத்தில் சற்று பொறுமையுடன் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது அவசியமாகும். மேலும்,

  உலகின் பல பாகங்களிலும் பரவி வாழ்கின்ற ஊர்மக்களனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.அதாவது,் ஊரில் மிகுந்த வறுமைக்கோட்டில் வாழ்கின்ற குடும்பங்கள், அவர்தம் சிறுவர்கள் பற்றிய விபரங்களையும்,தேவைகளையும்,விருப்பங்களையும் அறிந்து அந்த மக்களை அவர்களது சுய முயற்சியில் வாழ்வதற்கான நிதியுதவியினை செய்வது சாலச்சிறந்ததாகும் என்பது எனது பணிவான கருத்தாகும்.
  இவ்விடயம் பற்றி ஊரில் வாழ்கின்ற புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இத்தகைய முயற்சியானது இத்தகைய மக்களதும் சிறார்களினதும் மனவளர்ச்சிக்கும்,கல்வி மேம்பாட்டிற்கும் பேருதவியாக அமையும்.

  பெரியளவில் கட்டிடங்கள் கட்டுவது ,தொழிற்சாலைகள் உருவாக்குவது மக்கள் குறைவாக
  வாழ்ழ்கின்ற இன்றைய நிலைமையில் பல்வேறுபட்ட வடிவங்களிலான பிரச்சினைகளை
  உருவாக்கலாம். விரிவாக கூறமுடியாமைக்கு வருந்துகிறேன்.மன்னித்துக்கொள்ளவும்.

  தாயகத்தில் எமது மக்கள் எவ்விதமான பயங்களுமின்றி, அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் நிலைமை உருவாகியதன் பின்னர் புலம்பெயர் வாழ் எமது எதிர்காலச் சந்ததியனருக்கூடாக தங்களது இத்தகைய எண்ணங்களை இலகுவாக செயற்படுத்தலாம்.
  ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற எம்மவர் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததேயாகும்.

  என்னைப் பொறுத்தவரை எமது ஊர் வளர்ச்சிக்கும் மக்களின் சுபீட்சகரமான வாழ்விற்கும்
  பேதமைகளற்ற, ஒன்றிணைந்த ஒற்றுமை முதற்கண் அவசியமானதாகும்.
  ஒற்றுமை இல்லாவிட்டால் எந்த முயற்சியும் வெற்றி அளிக்காது.

  நன்றி!

 • ansanensan:

  பகிக்கு நீங்கள அன்று பல கோடி உலகம்பூராக சேர்த்து கோபுரம், அன்னதானமடம் கட்டினபோதும் இந்த வாசிகசாலை இடிநிலையில் தான் இருந்தது. அன்று ஏன் உங்கள் மூளைகளுக்கு இதையும் திருத்துவோம் என தோன்றவில்லை. ஏன் என்றால் இது தானாக பழுதடைந்து போகும்பட்ச்சத்தில் அதையும் அதன் முன் இருக்கும் நிலத்தையும் வளைத்துவிடலாம் என்பதே நோக்கம்.இப்போ மக்கள் விளித்ததும் இன்னும் ஒரு பாதையில் பயணம் செய்யமுயற்ச்சி செய்தாலும் வெகு விரைவில் புனர்நிர்மானம் நிச்சயம். அஞ்சாநெஞ்சன்

  • Pahi Sivapatham from Germany:

   திரு அஞ்சா நெஞ்சன் அவர்களே,
   நிங்களும் நீங்கள் பிறந்த உங்களுடைய ஊருக்கு பிரயோசனமாக எதையாவதும் செய்யுங்கோ என்றுதான் அப்பொழுது நாங்கள் அதை செய்யாமல் விட்டோம்.
   உங்களுடைய புனைப் பெயரில் இருக்கும் அர்த்தம் உங்களிடம் இல்லையே என்று கவலையாக உள்ளது.

 • nisanthan:

  தம்பி பகி சிவா அவர்களிடம் ஒரு பணிவானவேண்டுகோள் வாசிகசாலை கட்டிட புனர்நிர்மான சம்மந்தமாய் ஊரில் அக்கறையுள்ளவர்கள் உங்கள் இருவரைத்தவிர ஒருவரும் இல்லை என்பதால் நீங்கள் இருவரும் பாலுஐயர், பேரின்பம்ஐயர் இருவரிடமும் கதைத்து ஒரு சுமூகமான தீர்ப்பை வாசிகசாலைதிருத்துபவர்களிடம் பெற்றுகொடுக்கலாம்தானே?

 • வணக்கம்.
  அன்பர்களின் கருத்துக்கள் அனைத்துமே வரவேற்கத்தக்கது. ஊருக்கு என்ன செய்தோம் என்ற வினாவுக்கு நல்ல விடைகள் கிடைத்தது. அதுவும் நன்றே. எமது ஊரின் வளர்ச்சியில் பல முற்போக்கான சிந்தனைகளினால் தான் சனசமூகநிலையமோ நூலககங்களோ எழுந்தன. அந்த நிலையிலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் வருவாய் தேடி சில வழிகளைக் தேடிச் செல்கின்றனர். காரணம் சரியான திட்டமிடல் இன்மையும் தொழில் சார்கல்வியோ சிறுகைத்தொழில் முயர்ச்சிகளோ இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். இன்றைய உலக வளர்ச்சிக்குக் காரணமே கைத்தொழில் புரட்ச்சி தான். கல்வியோடு சிறுகைத்தொழில் முயற்ச்சிகளில் எமது மக்கள் ஈடுபடுமிடத்து எமது மண்ணில் வாழும் மக்களது வாழ்க்கைத் தரம் உயரும். எமது சனசமூக நிலையத்தில் தையல் பயிற்ச்சி, வழங்கப்பட்டது. நெசவுசாலை இருந்தது. வீடித் தொழில் செய்தார்கள். விவசாயம் செய்தார்கள். இவை இன்றைய நிலையில் எப்படி என்பது தெரியாது. ஆனால் பேசக்கூடிய அளவிற்கு தொழற்சார்ம வளற்ச்சியில்லை என்றே கூற வேண்டும். இப்பொழுது கல்விமான்கள் எமது ஊரில் அதிகமாக இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்களின் ஆலோசனைகளுடன் எமது ஊரில் எமது ஊருக்குப் பொருத்தமான தொழிற்சாலை ஒன்றை உருவாக்க முடியாதா? அருமைத் தம்பி பகி கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கு ஏற்ப்ப கோயில் எமது ஊருக்கு அவசியம் தான் அதற்காக எமது ஊருக்கு இந்தப் பெரிய கோவில் அவசியமா? மனமே கோயில். மனமது தூய்மையான மந்திரம் தேவையில்லை என்று சித்தர்கள் கூறுகின்றார்கள் . மக்கள் சேவையே மகேசன் சேவை. மக்களுக்குச் செய்யும் சேவை இறைவனைச் சென்றடையும். மதமும் கடவுளும் மக்களால் அதுவும் அதிகாரவர்கத்தினால் உருவாக்கப்பட்டது. என்று பலரும் நம்கின்றார்கள். குறிப்பாக இந்து மதத்திற்கு தோற்றமும் இல்லை என்கிறார்கள். மதங்களும் எழுச்சியும் கருத்து முதல்வாதத்தின் வெளிப்படே. பொருள் முதல் வாதத்தின் வளர்ச்சி தான் இன்றைய எமது வாழ்க்கை. கடவுள் எல்லாம் செய்வார் என்று வாழாதிருந்திருந்தால் இன்று உலகம் அளப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்காது. இன்னும் எழுதவேண்டும்.
  அடுத்த மடலில் சந்திப்பபோம்

 • நலன் விரும்பி:

  நிவர்சன்
  இணையத்தில் இங்கு கருத்த கூறுபவர்கள் தேவையில்லாமல் அலட்டுவதாக கூறுகிறீர்கள். அண்மையில் மறுமலர்ச்சி மன்றம் சம்மந்தமான எமது ஊருக்கு பொதுவான விளையாட்டுத்திடல் பற்றி ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைப் பற்றி நானும் நாலு பேரிடம் கேட்டுப் பார்த்தேன். அதற்கு வந்த பதில்கள் இதோ.. எங்கள் ஊரில் ஆக்கள் போதாது.காசு சேர்க்க ஏலாது என்பது. திரும்பவும் ஒரு செய்தி வந்தது. அதற்கு நிர்வாகம் ஒன்று தெரிவானது என்று.பிறகு ஒன்றையும் காணோம்.

  ஆனால் பிறகு ஒரு நோடீஸ் வந்தது ..சாந்தை பிள்ளையார் திருப்பணி.. அதன் பெறுமதியும் மன்றத்தை ஒத்ததே. அதன் பணிகள் துரித கதியில் நடைபெறுதாக கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் அந்த நிர்வாகத்திற்கு..அவர்கள் உந்தக் காசைப் பற்றி யோசிக்கவில்லை..

  ம.ம.நிர்வாகத்தின் மந்த கதி ஏன்..

 • வணக்கம்.வணக்கம்..வணக்கம்…
  எல்லோருக்கும் வணக்கம்
  நான் நிவர்சன் உங்களில் ஒருவன்
  ஊர் பற்றிய கருத்துக்கள் பலமாக ஒலிக்கின்றது.
  அது சரி இணையம் உருவாக்கியது சரி கட்டடங்கள் எழுந்ததும் சரி
  பொது வாக எங்கள் ஊரவர்கள் பொதுவாக பல விடயங்களைகதைப்பவர்கள் ஊரிற்கு ஒன்றும் செய்வதில்லை தனியே கதை மட்டுமே உள்ளன
  இது நான் கண்ட அனுபவம் ஊரில் சூழல் தான் ஒரு தனி மனிதனையும் நிர்னயிக்கின்றது. ஆகவே சழுகத்தை சரியான முறையில் ஒழுங்குபடுத்த இனியாவது ஒத்துழையுங்கள் நன்றி புதிய ஒரு இளம் சழுகம் உருவாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
  நன்றி
  யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம்

 • ansanensan:

  இணையம் தன் கருத்தையும் அதன் விளக்கமும் ஏற்க்கவேண்டியதே.ஆனால் இடம் விட்டால் எதையோ பிடிப்பாராம்.இது போல இணையம் வளங்கப்பட்ட சுதந்திரம் எந்த இணையம் உங்களுக்கு வளங்கியுள்ளதா கருத்து மோதல் பலரை விளிப்போடு இருக்க செய்துள்ளது.இது எங்கள் வாசகர் கருத்திலே தெரிகிறது.இணையம் மென் மேலும் உங்கள் வளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு கருத்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். அஞ்சாநெஞ்சன்

 • sivanantham.s:

  அன்புடன்,
  பணிபுலம் இணையத்தள நிர்வாகத்தினருக்கு!
  தங்களிடமிருந்து ஊரில் வாழும் மக்கள் நலன் கருதி சில வினாக்களிற்கு விடைதேட விரும்புகின்றேன்.
  1- 06.11.10.ஆகிய இன்று “ஊருக்கு நாம் என்ன செய்தோம்? என்ற இந்த தலைப்பிலான கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கியதற்கான காரணம் என்ன?

  2- புலம் வாழ், புலம் பெயர் வாழ் மக்களிடையே ஒற்றுமையின்மையையும், பகைமையும்
  வளர்க்க முயற்சிக்கும் முகமூடி எட்டப்பர்களான “அவதானி, அஞ்சாநெஞ்சன், நலன்விரும்பி
  என்பவர்கள்ம தங்கள் தலைப்பிற்குப் பொருத்தமற்ற கருத்து வழங்கலிற்கு இடமளித்தமைக்கான காரணத்தைக் கூறமுடியுமா?

  3- பெயர் குறிப்பிட விரும்பாதவர்களுடைய ஆக்கங்கள், கருத்துக்களை இணையத்தில் வெளியிட மாட்டோம் என்று பல தடவைகள் இவ்விணையத்தில் தாங்கள்தானே அறிவித்து
  இருந்தீர்கள்.பின்னர் எதற்காக இவர்களின் கருத்துக்களிற்கு முன்னுரிமை கொடுக்கின்றீர்கள்?

  4- மேற்குறிப்பிட் மூவரும் தாங்கள் அல்லது தங்கள் நிர்வாக உறுப்பினர்கள் என்ற சந்தேகம் பல பேருக்கு ஏற்பட்டுள்ளது.இச் சந்ஃதேகத்தைத் தாங்கள் நிவர்த்தி செய்து வைக்க முடியுமா?

  5- கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் கொடூர அழிவுகள் தாங்கள் அறியாத விடயமல்ல..இந் நிலையில் எமது ஊரையம்ஃ, மக்களையும் பாதுகாத்த
  அம்பிகையையும, ஆலயத்தையும் வெறுப்பதற்கான காரணத்தை அனைத்து மக்களிற்க்கும் கூற முடியுமா?

  6- குறுகிய கால விடுமறையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய தாங்கள் அளசரவசரமாக இந்த இணையத தளத்தை ஆரம்பித்த்தன் நோக்கம் பற்றி மக்களிற்கு கூறமுடியுமா?

  7- இப்படியான இணையத் தளத்தை நடாத்துவதற்கான பத்திரிகைத்துறைசார் அநுபவம் பற்றி மக்களிற்கு விளக்கிக் கூறமுடியுமா?

  மேற்படி மக்களிடையே நிலவும் சந்தேகங்களைத் தாங்கள் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

  நன்றி!

  சி.சிவானந்தம்..

  • admin:

   தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் இது போன்ற கேள்விகளோடு இருப்பவர்களுக்கும் எங்கள் பதிலாக இது அமையும்.
   1.எமது ஊரில் இருக்கும் படிக்க வேண்டிய சிறுவர்கள் பிழையான சிலரால் வழிகாட்டப்படுவதை பார்த்து மனம் பொறுக்க முடியாமல் தாயகத்தில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத புதிய சில இளைஞர்கள் அனுப்பி வைத்த படங்கள் அவை. இது குறிப்பாக பணிப்புலம் அம்மன் கோவிலில் பிடிக்கப்பட்ட படங்கள் அல்ல. வெளியயூர் கோவில்களில் எமது ஊர் சிறுவர்கள் செய்யும் தொழில்தான் இவைகள்.படத்தை தெளிவாக பார்த்தீர்கள் என்றால் விளங்கும்.

   2.நீங்கள் கூறும் நபர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பொதுவாக வெளியிடும் கருத்துகளையே நாம் இங்கு வெளியிடுகிறோம். உண்மையில் அவர்களின் பல கருத்துகளை நாங்கள் அவர்கள் அனுமதி இன்றியே திருத்தம் செய்கிறோம். இதை அவர்கள் ஏற்று கொள்கிறார்கள். மேலும் நீங்கள் பாவிக்கும் வார்த்தை <<<எட்டப்பர்கள்<<<< அது எந்த வகையிலும் அவர்களுக்கு பொருந்தாது.பணிப்புலம் வாசிகசாலை தொடர்பாக எமக்கு தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது. அது பற்றி முக்கியத்துவம் கொடுப்பது அதன் நிர்வாகிகளையும் பொது மக்களையும் பொறுத்தது. 3.<<<<அவதானி, அஞ்சாநெஞ்சன், நலன்விரும்பி ...இவர்கள் மூவரும் எமது இணையத்திற்கு தங்கள் பெயர்களை அறியத்தந்து இருக்கிறார்கள்.எங்களுக்கு இவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியும். மேலும் எமது இணையத்தில் வெளிப்படையாக இயங்கிய ஒருவருக்கு பலர் செய்த திருட்டு தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை கருதி நாம் அவர்களின் உண்மையான பெயரை இங்கு குறிப்பிட முடியாது. 4.அம்மனையும் அம்மன் கோவிலையும் நாங்கள் (இணையம்) வெறுப்பதாக நீங்கள் கூறுவது பிழை. நாம் இணையம் தொடங்கிய நாளான 04.08.2010 அன்று தொடக்கம் திருவிழா முடியும் வரை கோவில்கள் பற்றிய பல செய்திகளை அதன் பக்தர்களுக்கு எடுத்து சென்றோம்.திருவிழாகள் பற்றிய பல நூறு படங்கள் இணையத்தில் வெளியிட்டோம். சாந்தை பிள்ளையார் கோவில் இடுமன் கோவில். நேரம் இருந்தால் கோவில் என்ற பகுதியில் சென்று பார்க்கவும். 5.நாங்கள் ஒன்றும் குறிகிய காலத்தில் இணையம் தொடங்கவில்லை. இது சம்மந்தமாக பேஸ்புக்கில் நீண்ட கால ஒரு உரையாடல் இடம் பெற்றதன் பிறகே ஒரு நல்ல நாளான பனிப்புலம் அம்மன் விழாக் கோலம் பூண்ட நல்ல நேரத்தில் எமது இணையம் அங்குராபபணம் செய்து வைக்கப்பட்டது.அதுவும் இலங்கை அரசாங்கத்தால் எமது ஊருக்கு வழங்கப்பட்ட பெயரில் எமது மக்களுக்கு சேவை செய்யவே நாம் தொடங்கினோம். 6.பத்திரிகை அனுபவம். ஊருக்கு நல்லது செய்வதற்கு எல்லாரும் அனுபவம் இருந்தால்தான் செய்யலாம் என்ற சட்டம் இல்லை. எமது இணையத்தில் வரும் கருத்து மோதல் காரணமாக இதுவரை யாரும் வன்முறையில் இறங்கியதாக நாம் அறிய வில்லை. அதற்கு பதிலாக நாம் பலரை எமது ஊரை நோக்கி திரும்பி பார்க்க வைத்து உள்ளோம். ஒரு தனிப்பட்ட எந்த குடும்மத்திற்கும் இடையிலும் விரிசலை ஏற்படுத்தவில்லை. அப்படியான தேவை எங்களுக்கு இல்லை. இருப்பினும் அப்படியான ஒரு கருத்தை சிலர் பரப்ப முற்பட்டால் அதன் உண்மைத்தன்மையை எமது இணைய வாசகர்கள் அறிவார்கள். எமது இணையத்திற்கு நீங்கள் உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி. எல்லாம் வல்ல இறைவன் அருள் உங்களுக்கு கிடைப்பததாக... இணைய ஒருங்கிணைப்பாளர்கள்

 • thavam:

  கருத்து போரை விட்டு ஆக்கபூர்வமான முடிவை எடுங்கள் அப்போதான் இனையம் தோன்றியதற்கு அர்தமுன்டு, நன்றி தவம்

 • நலன் விரும்பி:

  பகி அவர்களே ஒரு விடயத்தில் நான் உங்கள் கருத்துடன் உடன்பாடு கொள்கிறேன்.

  எங்கள் ஊரில் இருக்கும் முதியவர்களுக்கு இருக்கும் துடிப்பும் தன்னம்பிக்கையும் எந்த ஒரு வாசிகசாலையை நாடாத்தும் நிர்வாகத்திடமும் இல்லைத்தான்.

  மிக நீண்ட காலமாக வெளிநாடுவரும் நிதிசேரிப்பு சம்மந்தமான வேண்டுகோள் அனைத்துமே ஒரு வகையில் கோயில் திருப்பணியாகத்தான் இருந்தது.

  வேறு எந்த பொது அமைப்பும் தைரியாமாக ஒரு விண்ணப்பத்தை புலம் பெயர் எமது ஊர் மக்களிடம் விடவில்லை.

  கேட்டால் கோயில் கட்டுமானங்களுக்கு இல்லாத தடை நாட்டு பிரச்சனை இவர்களுக்கு மட்டும் உண்டாம். ஒப்பிட்டு அளவில் இந்த நிர்வாகங்களின் செயற்திறன் மிகவும் மந்த கதியே…

 • Pahi Sivapatham from Germany:

  அன்பான நண்பர்களே,

  உங்களுடைய கருத்தை வாசிக்கும்போது கவலையாகவும் இருக்கிறது அதேநேரம் கோபமாகவும் இருக்கிறது. உரின் நிலமை கவலையாகவும், உங்கள் கதையில் உள்ள வீரம் செயலில் இல்லையே என்று கோபமாகவும் கவலையாகவும் உள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளவர் கோவிலைக் கட்டுகிறார். அதேமாதிரி உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் திட்டத்தை கோவிலைக்கட்டுபவர்களை முன்னுதாரணமாக எடுத்து அலம்பலை விட்டுவிட்டு செயலில் எறங்கினால் இப்படியான விவாதங்கள் தேவையற்றுப் போய்விடும். எப்பவும் செய்கிறவர்களை குறைகுறுவதை விட்டுவிட்டுஅவரகளால் அது முடியும் என்றால் ஏன் உங்களால் நீங்கள் விரும்புவதை நிறைவேற்றமுடி
  யாது என்று செயலில் இறங்கவும். மற்றும்படி வைக்கல்பட்ட்டை நாய்தான் நினைவில் வருகிறது. இதில் குறைகுறிக்கொண்டு இருக்கும் அரைவாசி நேரத்தை செயலில் காட்டினால் நிங்கள் எவ்வளவோ success ஆகிவிடிவீங்கள் எனபது எனது தனிப்பட்ட கருத்து.

  கோயில் கட்டிறவர்கள்தான் உங்களுக்கு எதற்கும் ஒரு இலிச்சவாயள் போலதெரிகிறது. ஆனால் அவர்கள் உங்களைப்போல் நேரம் பொக்குவதற்காக கதைக்காமல் எவ்வளவையோ செயலில் காட்டியிருக்கிறார்கள் அதைப்பார்த்து வெட்கப்படாட்டியும் பொறாமைப்படுங்கள். உதரணமாக இடும்பன் கோவிலைப்பாருங்கள் பக்கத்தில் விட்டாருக்கு தெரியாமல் எவ்வளவோ பெரிதாகி விட்டது, ஆனால் ஒரு வாசிகசாலைக்கு கொட்டகை போட மாதக்கணக்கில் விவாதம் தான் நடத்திறியல். அது கட்டிமுடிக்கிறதுக்குள் திரும்ப விடுதலைப் போரட்டம் ஆரம்பிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  குறிப்பு:நான் பேச்சோடு மட்டுமில்லாமல் எனது மனதிற்கு தோன்றிய பெரும்விடையத்தை 90% மக்களின் ஒத்துளைப்புடன் ஒப்பேற்றி முடித்துவிட்டோம், ஆனால் மற்றவர்களோ……

  யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல…

  நன்றி வணக்கத்துடன்
  பகி

 • ansanensan:

  ஏன் செய்யவில்லை அம்மாளுக்கு உயர கோபுரம், அன்னதான மடம் 15 நாள் அன்னதானம் செய்ய.ஊரிலை போட்டிக்கு கோயில்கள் நிர்மான வேலைகள்.ஆச்சி வீடு.அக்கா வீடு.சந்தை.இப்படி ஓடி திரிய இருசக்கரவண்டி,முச்சக்கர வண்டி வேண்டி ஓடுறோம்,வெளிநாட்டில் இருப்பவர் வீடுவளவுவியாபாரம்.பண்டத்தரிப்பில் சங்கானையில் புடவைஅங்காடிகள்.இதைவிட சிறுவர்களை கடைகளில் கூவி விற்ப்பனை செய்யவிடுகின்றோம்.அடுக்கிக்கொண்டே போகலாம் சும்மா தேவையில்லாமல் படிச்சுத்தான் என்ன செய்யலாம். அஞ்சாநெஞ்சன்

 • GAJEN:

  ARUMAJANA KELVI……… TODARADUM UNGAL TEDAL
  VALTHI VARAVERKUM ORU ANPULAM

 • நலன் விரும்பி:

  அட்மின் அவர்களுக்கு….
  நாங்கள் ஏன் கோவில் நிலங்களை பெரிதாக்குகிறோம் என்று உங்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும். இப்படிப்பட்ட சிறுவர்கள் பலூன் விற்கத்தான். சிறுகடைகள் போட்டு கூவி உடுப்புகள் விற்க… அன்னதானம் என்று சொல்லி சிலர் எறியும் பிச்சையை ஏந்த…இன்னும் பல தொழில்கள் உண்டு. அப்போழுதான். எமது (பிராமணத்) தெய்வங்கள் சந்தோசப்படும். இது எங்கள் நேத்திகடன். இதைப்பற்றி மேலும் நான் எழுதினால் அதை இங்கு போட மாட்டார்கள்…

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்