உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


22(28)சர்வதேச சினிமா விருது விழா’வில் இலங்கைக் கலைஞரும் நடிகருமான ஜகத் சமில சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற சர்வதேச சினிமா விருது விழாவிலேயே இளம் கலைஞரான ஜகத் சமில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

´சேமிகே கத்தாவ´ என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக அவர் இவ்விருதை தட்டிச்சென்றுள்ளார்.

இவ்விருதிற்காக போட்டியிட்ட கனடா, அமெரிக்கா, டென்மார்க், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நடிகர்களுக்கு மத்தியில் எம் நாட்டு கலைஞரான ஜகத் சமில் இவ்விருதை தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்