Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 100 கோடி ரூபா கடன் வழங்கத் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்தக் கடன் தொகை வழங்கப்பட உள்ளது.எதிவரும் ஆகஸ்ட் மாதம் இந்தப் பணம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடன் தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்த போதிலும், பல்வேறு நிபந்தனைகள் காரணமாக இந்தக் கடன் தொகை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி நோக்கங்களுக்காக இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்