உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள்
பிணையாக 3000 பவுண்டுகளை பிணையாக வைக்க வேண்டும் என
பிரித்தானியா தெரிவித்துள்ளது

குடியேற்ற வாசிகளை கட்டுபடுத்தும் நோக்குடனும் முறைகேடுகளை தடுக்கும் நோக்குடனும் இந்த புதிய சட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமூலுக்கு வருகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த சட்டம் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் உள்ளடக்க படுவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்