உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்imagesCABAT2TEதமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவித்து, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு கோடி ரூபா மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் மாகாணசபை உறுப்பினரே ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயர் பாதுகாப்பு அதிகாரி என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த அரசியல்வாதி, வத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.

இதேபோன்று புலிகளின் தங்கம் இருப்பதாகத் தெரிவித்து சந்தேக நபர் பலரை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

60 வயதான சந்தேக நபர் மேல் மாகாணசபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

கைத்துப்பாக்கி ஒன்றை பத்தாயிரத்திற்கு விற்பனை செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது

கைத்துப்பாக்கி ஒன்றை பத்தாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்