உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சென்னை நகரில் இயங்கி வரும் இலங்கை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புத்தகாயாவிலுள்ள மகாபோதி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற 5 வெடிப்புச் சம்பவங்களில் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்தே சென்னை நகரில் இயங்கிவரும் இலங்கைசார் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைவாக 5,000 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, எழும்பூரிலுள்ள மாஹாபோதி சமூகத்தினருக்கும் நுங்கப்பாக்கத்திலுள்ள இலங்கை துணைதூதரகத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்