உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்த டிப்பர் வாகனம் பாதையை விட்டு விலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வாகனம் மின்கம்பத்துடன் மோதியதில் அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்