Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்காவின் லாங் பீச் நகர மேயர் பதவிக்கு சென்னை பெண்ணான சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் உள்ளது லாங் பீச் என்ற நகரம்.

இந்நகரத்தின் மேயர் பதவிக்கு சென்னையில் பிறந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து சுஜா கூறுகையில், கல்விதுறை மற்றும் நகர கவுன்சிலின் உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தை வைத்து நகரின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு லாங்பீச் கல்வி துறையின் முக்கிய பொறுப்பை இவர் வகித்த போது, அமெரிக்காவின் சிறந்த பள்ளியாக அவரது கண்காணிப்பில் இருந்த பள்ளி தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்