Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



உதயநிதி ஸ்டாலின் இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கிற படத்தில் நஸ்ரியா நசீமை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக முதலில் தகவல் வெளியானது. நஸ்ரியா நசீமை பற்றி அந்தளவு புகழ்ந்து நேரம் பட விழாவில் பேசியிருந்தார் உதயநிதி.

மலையாளத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஜோடியாக விரைவில் நஸ்ரியா நசீம் நடிக்கயிருக்கிறார். அதனால் உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவரால் நடிக்க முடியவில்லையாம். இப்போது அவருக்குப் பதில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

இந்த புதிய படத்தை ஜெகதீஷ் என்பவர் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் ஜனவரி படப்பிடிப்பு தொடங்குகிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்