உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கயன் இராமநாதன் மீது நடவடிக்கை எடுக்காதை கண்டித்தும், உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பளர் தம்பிராசா யாழ் பொலிஸ் நிலையம் முன் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பளர் தம்பிராசா மற்றும் காரை நகர் பிரதேச தலைவர் யாழ் நகர் பகுதியில் பயணம் செய்த போது அவர்கள் பயணம் செய்த வாகனத்தை மறித்து தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை தொடர்பாக கேட்பதற்காக புதனன்று மாலை யாழ் பொலிஸ் நிலையம் சென்றபொது பொலிசார் முறையாக நடந்து கொள்ளவில்லை. இதனை கண்டித்து யாழ் பொலிஸ் நிலையம் முன் போராட்டத்தினை இன்று மாலை மேற்கொண்டுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்