உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் நூறு கிலோ எடையுள்ள கொக்கரோயின் போதைவஸ்தினை
இலங்கைக்கு கடத்தி வந்து விநியோகிக்க முயன்ற வேளை Orugodawatte பகுதியில் வைத்து பொலிசாரினால் கைது செய்ய பட்டுள்ளார்

இதன் மொத்த இலங்கை ரூபா பெறுமதி 900 மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது

இதுவே இந்த ஆண்டு இலங்கையில் மீட்க பட்ட அதி உயர் ரகம் என குறிப்பிட பட்டுள்ளதுப்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்