உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முட்டாள் இந்திய நண்பர்கள்’ என்று இந்தியாவை சிங்கப்பூர் தூதர் டாமி கோ விமர்சித்து இருப்பது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பு நாடாக உள்ளது. இது குறித்து கடந்த 2008 முதல் 2009 வரை கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பாதுகாப்பு துணை செயலாளர் டேவிட் சிட்னியுடன் சிங்கப்பூர் தூதர் டாமி கோ ரகசிய பேச்சு நடத்தி வந்துள்ளார். ஆஸ்திரேலியா பத்திரிகை ஒன்றில் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிகாரி டேவிட் சிட்னி, சிங்கப்பூர் தூதர் டாமி கோ இடையிலான பேச்சின்போது, ‘தென் கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா பாதி பங்கேற்றும், பாதி பங்கேற்காமலும் உள்ளது. முட்டாள் இந்திய நண்பர்கள்’ என்று விமர்சித்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்