உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


3a7384d2-612c-4aff-b281-f479bcea7357_S_secvpfஇன்று அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள கடற்படை தலைமையகத்திக்குள். 3 மர்ம நபர்கள். துப்பாக்கியுடன் தீடீரென உட்புகுந்த அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கியுடன் நுழைந்துள்ள 3 பேரையும் பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவர்கள் யார் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து வாஷிங்டனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரீகன் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள், அதிபர் ஒபாமாவுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்