Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesநியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று காலை 5.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானதாகவும், 34 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஆனால் இது போன்ற நிலநடுக்கங்களால் மையப் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டருக்குள் உள்ள கடலோர பகுதிகளில் சிலநேரம் மோசமான விளைவுகள் ஏற்படும், சுனாமி ஏற்படலாம் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்