Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பூஜைக்கு தேங்காய் உடைப்பது போல அத்தியாவசிய சடங்காகிவிட்டது படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிடுவது. நய்யாண்டியை தொடர்ந்து அழகுராஜா படத்தின் ஒரு பாடலையும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடித்துள்ளனர். இன்னொரு ஹீரோவாக சந்தானம். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இயக்கம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜேஷ் எம்.

அக்டோபர் 4 ஆம் தேதி அழகுராஜாவில் இடம்பெற்றிருக்கும் செல்லம் என்ற பாடலை வெளியிடுகிறார்கள். ஏற்கனவே படத்தின் டீஸரை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்