Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அதென்னடா ஆட்டா கோதுமைன்னுகிட்டு… வேற ஒன்றுமில்லை.. அஜீத் படத்துக்கு ஆந்திராவில் வைத்திருக்கும் பெயர்தான் இது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் ஆரம்பம் தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநாள் படத்தை ஆந்திராவில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள். தெலுங்குப் பதிப்புக்கு வைத்திருக்கும் பெயர்தான் இந்த ஆட்டா ஆரம்பம். அதாவது ஆட்டம் ஆரம்பம் என்று பொருள்.

இதே பெயரைத்தான் தமிழிலும் யோசித்திருந்தார்கள். ரொம்ப ஆர்ப்பாட்டமாக இருக்கு, அதிகார மையத்தின் கவனத்தை உறுத்தப் போகிறது என்று ஆட்டத்தை எடிட் செய்து ஆரம்பம் என்று வைத்தனர்.

ஆரம்பத்துக்கு முன்னால் விஷ்ணுவர்தன் இயக்கியது பவன் கல்யாண் நடிப்பில் வெளியான நேரடி தெலுங்குப் படம் பான்ஜர். படம் அட்டர் பிளாப் என்பது முக்கியமானது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்