உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மல்லிகா ஷெராவத் இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார். மல்லிகா ஷெராவத்தை நடிகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பலருடன் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இந்த நிலையில் தனது வருங்கால கணவர் பற்றி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார் மல்லிகா ஷெராவத்.

“சினிமாவில் இருப்பவர்கள் யாரும் என்னை கவர வில்லை. எனவே சினிமா துறையில் இருப்பவர்கள் என் வாழ்க்கையில் வர முடியாது. சினிமா கவர்ச்சியானது. போலியான உலகம். வாழ்க்கையோடு இதனை இணைக்க முடியாது.

நிறைய நடிகைகள் டாக்டர்கள், என்ஜினீயர்கள், தொழில் அதிபர்கள் என்று தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நடிகர்களை கணவராக தேர்வு செய்யவில்லை. சினிமாவும் நிஜ வாழ்க்கையும் வேறு திருமணம் என்று வரும் போது நிஜ வாழ்க்கையில் இருப்பவர்களையே நடிகைகள் விரும்புகின்றனர். நானும் அப்படித்தான் சினிமாவில் இல்லாதவரையே மணப்பேன்” என்றார்.

One Response to “சினிமாவிலுள்ளவர்கள் மல்லிகா ஷெராவத்தை கவரவில்லை.”

  • வருத்தபடாத வாலிப சங்கம்:

    இன்னும் சில காலங்களில் இந்த படத்தை விட கேவலமாய் போடுங்கள் சுதர்சன் அவர்களே நீர் பனிப்புலம் நெட் நல்ல வரும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்