உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



345x320xsarasvathi1_jpg_pagespeed_ic_WNMtL77UBxசெட்டி குறிச்சி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்டவரும் ”சின்னக்கா” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற திருமதி. நாகராசா (ஆனந்தி) சரஸ்வதி அவர்கள் 08.10.2013 அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.
அன்னார் அமரர் மாணிக்கம் நாகராசா (ஆனந்தி) அவர்களின் அன்பு மனைவியும்   அன்னார் அமரர்களான சிவசம்பு ஐயா – பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;   அன்னார் அமரர்களான மாணிக்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்; சிவக்கொழுந்து, மாகாதேவன்,பகவதித்தாய்(கிளி), சோதிப்பிள்ளை,யோகேந்திரி ஆகியோரின் சகோதரியும்   அம்பிகாவின் (ஜேர்மனி) அன்புத்தாயாரும். பேரம்பலத்தின் (ஜேர்மனி) அன்பு மாமியாரும் கோசலன் அபிராமி ஆகயோரின் அன்பு பேத்தியும் மாவார், அன்னரின் பூதவுடல் இன்று 09.10. 2013 கொழும்பில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 10.10. 2013 அன்று சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெற்றும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ஊரார், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

                                                                   தொடர்புகட்கு மகள் அம்பிகா இலங்கை,0094776904586 ,பேரம்பலம் ஜேர்மன் 0049 2381162662அக்கா சிவக்கொழுந்து 0094779352978,சிவா இலங்கை 0094 774364068

தங்கச்சி நியூஸ்லாந்து 006496387048.

8 Responses to “மரண அறிவித்தல்!”

  • pathmanathan kudumpam dk:

    அன்னையின் பிரிவினை அறிந்து மிக்க வேதனையுற்றோம் . அன்னாரின் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
    பப்பன் குடும்பம் dk

  • YALA CUTTY KRISHNY KUTTY KEERTHAN KUTTI MUKUNTHAN THAGAI KILLI:

    சித்தி சித்தி சித்தி எங்களை விட்டு விட்டு போனிகேள

    லவ் பிரோம் யல குட்டி

  • த/ சங்கர் பலெர்மோ:

    அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதிகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்

  • மாமியின் பிரிவில் வாடும் அண்ணிக்கு ஆறுதல் கூறிக்கொண்டு ஆத்மா சாந்தி பெற ஆண்டவனை பிரார்த்திப்போம்

  • தேவபாலன் குடும்பம்:

    மீளா துயரில் எனை ஆழ்த்தி மாளா சோகத்தில் எனை வீழ்த்தி,இழப்பின் வலி என்ன வென்று,எனக்கு உணர்த்த சென்றாயோ.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
    வேண்டுகின்றோம்.
    தர்மினி (சூட்டி)குடும்பம் டென்மார்க்

  • கந்தசாமி:

    சின்னக்காவின் இளப்பால் துயரில் இருக்கும் பிள்ளைகள், உறவினர்களுடன் எமது துயரையும் பகிர்ந்து கொள்கின்றோம்.நேரில் வரமுடியாமல் இருப்பதை என்னி வருந்துகிறேன். கந்தசாமி குடும்பம் திருகோணமலை.

  • kunaththilagam kudumpam:

    சின்னக்காவின் பிரிவுத் துயரில் மூழ்கும் உறவினர்களுடன் நாமும் துயர் பகிர்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சாந்தை விநாயகனை வேண்டுகிறோம் .

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
    வானுறையும் தெய்வத்துள் சென்றவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைவேண்டுகின்றோம்.

    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்