உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledமேற்படி நிலைய திறப்பு விழா முடிந்ததும் இன்னும் அதன் இறுதி வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படாததன் காரணத்தை விளக்குவதே இவ் அறிவித்தலின் நோக்கம்.  அதாவது நிலையம் அன்றைய காலத்தின் கட்டாயத்தேவை கராணமாக அவசரகதியில் திறந்துவைக்கப்பட்டது.  அதாவது நிர்மனம் முற்றாக முடியாத  நிலையில் பெரும்பாண்மை வேலைகள் முடிந்தநிலையில் திறந்துவைக்கப்பட்டது. நிர்மானவேலைகள் முற்று பெற்று விட்டதாக ஒப்பந்தக்காரர்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில் ஒரு சுயாதீன கட்டிட பொறியியலாளரைக் கொண்டு. புனர்நிர்மானம் பற்றிய மதிப்பீடு செய்யவேண்டும், பொறியிலாயளரின் அறிக்கையின் அடிப்படையில் கொடுப்பனவுகள் முடிக்கப்படும். இதற்கான ஏற்ப்பாடுகள் ஊரில் உள்ளவர்களால் துரிதகதியில் மேற்க்கொள்ளப்படுகின்றது.  இதற்கான முடிவுகள் சென்ற திருவிழா காலத்தில் ஊரில் உள்ளாவர்களலும் புலம்பெயந்தவர்களாலும் கூட்டம் கூ டி ஊரில்முடிவு எடுக்கப்பட்டது, இவ் ஏற்பாடுகள்முடிந்தகையுடன் இறுதி வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்பதனை பணிவன்புடன் அறிய தருகிறோம்
  இப்படிக்கு
ப.அ.ச.ச நிலையம்
புனர்நிர்மணக்குழு

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்