Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledகறிவேப்பிலை-பூண்டு குழம்பு

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை -100 கிராம்,
உரித்த பூண்டு – 50 கிராம்,
புளிக்கரைசல் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 25 கிராம்,
வெங்காயம் – 50 கிராம்,
தக்காளி – 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – (உருண்டை மிளகாய்) 15 கிராம்,
நல்லெண்ணெய் – 50 மி.லி.,
கடுகு – 10 கிராம்,
வெந்தயம் – 10 கிராம்,
சீரகம் – 10 கிராம்,
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?

சட்டியில் எண்ணெய், விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டுப் பல் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து வதக்கவும். புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேலே வர வேண்டும். சிறிது எண்ணெயில் கறிவேப்பிலையையும் பூண்டையும் வதக்கி அரைத்துக் கொள்ளவும். அதைக்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்