உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கமல் நடித்த நாயகன் படத்தின் 2–ம் பாகத்தை தயாரிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நாயகன் படம் 1987–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல் ஜோடியாக சரண்யா நடித்து இருந்தார். கார்த்திகா, ஜனகராஜ், நாசர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். மணிரத்னம் இயக்கினார். இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் கமல் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

நாயகன் படத்தின் 2–ம் பாகத்தில் கமலஹாசன், தந்தை மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். தந்தை கமலுக்கு ஜோடியாக பழைய நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்