உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் இரு கப்பல்கள் மூழ்கிய விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் இவ்வாறு கடலில் மூழ்கியுள்ளது.

நேற்றிரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியது.

இந்த விபத்துகளில் பலியான 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி காணாமல் போன 16 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருவதாக ஷண்டாங் மாகாண கடலோர காவல் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்