Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்காவில் விமான போக்குவரத்து நிறைந்த நெவர்க் விமான நிலையத்தில் உள்ள ஒரு முனையத்தில் இன்று வெடிகுண்டு பீதி நிலவியது. அங்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் டிக்கெட் கவுண்ட்டருக்கு பின்னால், சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு மர்மப் பை கிடந்தது.

அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில், அந்த முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது. போலீசார் அந்த மர்மப் பையை பிரித்து பார்த்தபோது, உள்ளே கம்ப்யூட்டர் மானிட்டர் இருந்தது.

அதிலிருந்து லேசாக கதிர் வீச்சு வெளியாகிக் கொண்டிருந்தது. 1/2 மணி நேரம் கழிந்த நிலையில் முனையம் மீண்டும் திறக்கப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்