Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஈராக் நாட்டில் ஏராளமான கிறிஸ்துவ மக்களும் வசிக்கின்றனர்.அவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் பல முறை தாக்குதல் நடத்தி உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் 31-ந்தேதி பாக்தாத்தில் உள்ள கிறிஸ்தவ ஆசிரமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 பாதிரியார்கள் உள்பட 63 பேர் கொல்லப்பட்டனர்.

1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஈராக்கை விட்டு வெளியேறி விட்டனர். இந்த நிலையில் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்து வந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்