உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்1a(567)பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. பஸ் விபத்தில் ஒரு பலி! 68 பேர் காயம் கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 68 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று பிற்பகல் 3.40 அளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 68 பேரில் பிக்கு உட்பட மூன்று பேர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்