Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்க்பபட்டுள்ளது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் அவுஸ்திரேலியர்கள் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டுமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டால் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.வீசா நிபந்தனைகளுக்கு உட்பட்டவாறு இலங்கையில் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் சகல பாகங்களிலும் டெங்கு நோய் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,

எல்லா நேரங்களிலும் அவுஸ்திரேலியர்கள் தங்களது கடவுச் சீட்டுக்களை கையில் வைத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்