Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



australia_viste_east_003இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.திருகோணமலையிலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 5 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், கல்வி, சுகாதார, விவசாய மற்றும் கைத் தொழில் அபிவிருத்திகள் தொடர்பில் ஆளுநர் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கு விளக்கியதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்து்ளளது. போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். போரு்ககு பின்னர் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளை அறிந்து கொள்ள இந்த விஜயம் தமக்கு உதவியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்