Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesR5YBJZ0Dகட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சென்னைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் பிரிவினரால் இன்று (31) காலை 9.30 அளவில் கைது செய்யப்பட்ட நபர் 49 வயதுடைய இந்திய பிரஜை என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். வௌ்ளிமுலாம் பூசப்பட்ட ஒரு வளையல், ஒரு சங்கிலி மற்றும் செய்து முடிக்கப்படாத ஒரு சங்கிலி என்பன குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 586 கிராம் நிறைகொண்ட குறித்த தங்கத்தின் பெறுமதி 29 லட்சத்து 30 ஆயிரம் ரூபா என அவர் கூறினார். கைது செய்யப்பட்ட நபரிடம் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்