உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முதல் முறையாக மாற்று திறனாளியாக நடிக்கிறார் தனுஷ். பால்கியின் இந்திப் படத்துக்காகதான் இந்த புதிய வேடம்.

பால்கியின் மூன்றாவது இந்திப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முந்தைய இரு படங்களில் நடித்த அமிதாப்பச்சன் இதிலும் இருக்கிறார். இதேபோல் இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் பி.சி.ஸ்ரீராம்.

தனுஷும், கமலின் இளைய மகள் அக்ஷராவும் படத்தின் இளம் ஜோடி.

இதில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு முதலில் ஷnருக்கானை கேட்பது என்று தீர்மானித்ததாகவும், ராஞ்சனாவில் தனுஷின் நடிப்பபைப் பார்த்து அவரை ஒப்பந்தம் செய்ததாகவும் பால்கி தெரிவித்துள்ளார். இதில் மாற்றுத்திறனாளி இளைஞனாக தனுஷ் வருகிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்