உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை சேர்ந்தவர் மிராண்டா(வயது 19), 22 ஆண்களை கொலை செய்துள்ள குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்இதன்பின் மிராண்டாவிடம் பொலிசார் நடத்திய சோதனையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.அவர் கூறுகையில், நான்கு வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்.இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 13 வயதில் இருந்து தவறான நடத்தையுள்ள ஆண்களை கொலை செய்து வருகிறேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டேன், என் கணவர் எலைட் பார்பர் உதவியுடன், ஒன்லைன் சாட்டிங்கில் பணக்கார ஆண்களுடன் பேசி, நெருங்கிப் பழகி, அவர்களின் சொத்துகளை என் பெயருக்கு மாற்றிவிடுவேன்.பின் அவர்களை கொன்று விடுவேன். இவ்வாறு 22 கொலைகளை செய்த பின், கொலைகளை எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர்களின் விபரங்களை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்