உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்eliyantha_car_003ஜனாதிபதியின் மருத்துவர் எலியந்த வைற்றின் வாகனம் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.எலியந்த வைற்றின் உத்தியோகபூர்வ வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிரிஹான பிரதேசத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்களில் சென்ற நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.தாக்குதல் நடத்தப்பட்ட போது மருத்துவர் காரில் பயணம் செய்யவில்லை. அவரது சாரதி மருத்துவரின் தயாரது வீட்டுக்கு பயணம் செய்து திரும்பிய போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்