உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்//people.panipulam.net/#!album-439

One Response to “யா/சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2014”

 • அற்புதன்:

  வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம்!.
  பள்ளிப்பருவ நினைவுகளை தூண்டும் ஒவ்வொரு
  நிமிடங்களும் என் வாழ்வில் மரண காயங்களே!
  ஆடிப்பாடி விளையாடி வந்தேன் அந்நாளிலே!
  அழகான மகிழ்ச்சியான எங்களூர் குச்சொழுங்கை!
  முட்கள் நிறைத்த பயமில்லாத என் பள்ளிப்பாதை
  பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும்
  வீடு வரை இசையோடு வழியனுப்பி வைத்ததே
  பிஞ்சுநெஞ்சத்தின் கிளர்ந்து எழுந்த நிகழ்வுகள்
  ஒவ்வொன்றும் சுட்டெரிக்கும் என் நினைவுகளே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்