Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஉடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அதே இடத்தைச் சேர்ந்த தவம் வயது 60 என்பவரே  படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு  வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட இனந்தெரியாத குழுவினர் குறித்த நபரை துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்