உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஓட்ஸ்  பணியாரம்

ஓட்ஸ் – 2 கப்

கடலை பருப்பு – கால் கப்

துவரம் பருப்பு – கால் கப்

உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி

செத்தல் மிளகாய் – 8

வெங்காயம் – 2

மிளகாய் – 6

கறிவேப்பிலை

இஞ்சி, சீரகம் – சிறிதளவு

கொத்தமல்லித் தழை

உப்பு – தேவையான அளவு

ஓட்ஸ் பணியாரம் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.பருப்பு வகைகளை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். ஓட்ஸ் மற்றும் வரமிளகாயை நைசாக பொடி செய்து கொள்ளவும்.இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து அதனுள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, இஞ்சி, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த மாவு கலவையை ஊற்றவும். இருப்புறமும் பணியாரத்தை வேகவிட்டு எடுக்கவும்.சுட சுட, சத்தான ஓட்ஸ் பணியாரம் ரெடி.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்