உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்இன்னொரு முறை எங்களைச் சீண்டினால் பதிலடி கொடுப்போம், வடகொரியாவுடன் போருக்கும் அஞ்சமாட்டோம் என்று தென்கொரியா நாட்டு அதிபர் லீ யங் பாக் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் யியான்பியாங் தீவு மீது வடகொரியா தாக்குதலை நடத்தியது முதல் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
தென்கொரிய ராணுவம் தாக்குதலுக்கு ஆளாகும் போது திருப்பி பதிலடி கொடுக்க ராணுவம் தயக்கம் காட்டக்கூடது என்று தென் கொரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
போர் குறித்த அச்சத்தினால் போரை தடுக்க வாய்ப்பில்லை. எனவே பதிலடி மூலம்தான் அமைதியை நிலை நாட்ட முடியுமென்றால் அதற்கும் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார் அவர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்