உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Unavngivet

பணிப்புலம் -, கலட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும் அன்னம் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெற்ற திருமதி. அன்னலச்சுமி கனகசபை அவர்கள் 24.03.2014 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில்  இறைவனடி சேர்ந்தார் அன்னார், அமரர்களான அருணாசலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும்;அமரர் கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்;சரசு, பரிமளம், மங்கை ஆகியோரின் அன்பு சகோதரியும்;அமரர்களான விசயம்மா, ரத்தினம், பொண்ணு, பரஞ்சோதி, லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஜெயராஜா, ஜெகதீஸ்வரி(ராமாத்தை)கனடா, சியாமளாதேவி-இலங்கை, ஸ்ரீகரன் ஜெர்மனி, இராசமலர்-குவைத், பாஸ்கரன்-ஜெர்மனி, நாகேஸ்வரன் -ஜெர்மனி, சிறிவதனா ஜெர்மனி, மற்றும் அமரர்களான சிவநேசன், உதயகுமார், ஆகியோரின் அன்பு தாயாரும்;அமரர்களான கிருஷ்னசோதி, கமலாதேவி, ஈஸ்வரன் மற்றும் பத்மலோசனி, உசேன்(குவைத்),ஜெயலட்சுமி,மோகனேஷ்வரி,சுதாமதி,விஜயகுமார்,ஆகியோரின் அன்பு மாமியாரும்;தவச்சோதி – ஜெர்மனி, கிருஷ்ணராஜா- கனடா, அமரர் ஜெயதேவன், ஜெயருபன் கனடா, ஜெயதேவி நோர்வே, ஜெயருபி லண்டன், கவிதா – கனடா, கதிசன் – ஜெர்மனி, இலங்கை, சுதாகரன்  நிறோயன் – ஜெர்மனி, தினேசன் – ஜெர்மனி, மதுசியா-ஜெர்மனி, ரமேஸ் – ஜெர்மனி, ஜெயகௌரி – ஜெர்மனி, ஜான்சி – ஜெர்மனி, விஜயகௌரி – ஜெர்மனி, பிருந்தா – இலங்கை, மினுசா – ஜெர்மனி, முகம்மது உசேன் – குவைத், ஆகியோரின் அன்பு பேத்தியாருமாவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள்

 

வெள்ளிகிழமை  28.03.2014அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சம்பில்துறை இந்து மயானதில் தகனம் செய்யப்பெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்

தகவல் பேரன் சுதாகரன் இலங்கை

 

துயர்பகிர

சியாமளா-கலட்டி:  0094217904380.

ஜெகதீஸ்வரி(ராமாத்தை) கனடா:  0019054718190.

சிறீதரன் பீலவில்ட் ஜேர்மனி: 00495217709422.

நாகேஸ்வரன் பீலவில்ட் ஜேர்மனி:  00495219676192.

பாஸ்கரன் பீலவில்ட் ஜேர்மனி: 004952138491573.

11 Responses to “மரண அறிவித்தல்”

 • Paskaran (Pasu), Germany:

  எங்கள் ஆச்சியின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டிய அனைவருக்கும் எமது நன்றிகள் .
  ஆச்சியின் மரணச் செய்தி அறிந்ததும் நேரிலும் , தொலைபேசி மூலமாகவும், இணையதளங்கள் ஊடாகவும் எங்களுக்கு ஆறுதல் கூறி எல்லா வழிகளிலும் உதவி செய்த எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பீடப்பில்ளைகள்

 • Ambiga:

  அமரரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல எம் அம்மாளை வேண்டுகின்றோம் .

  திரு .சி .கந்தையா குடும்பம் .

 • பலெர்மோ -த -சங்கர்:

  அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 • varathan:

  அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  வரதன் குடும்பம் ஸ்வீடன்

  Reply

 • kunaththilakam kudumpam saanthai:

  படிப்படியாக எம்மை விட்டுப் பிரிந்து செல்லும் மூத்த உறுப்பினர்களில் இறுதியாக செல்லும் அன்னை அன்னலட்சுமி அவர்களுக்கு எமது இறுதி அன்சலி.அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ‘

 • வீரசிங்கம் நாகேந்திரம் குடும்பம்(Denmark):

  அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் எல்லோருடன் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்

 • pathmanathan kudumpam dk:

  அன்பான தாயே

  உங்கள் மறைவை அறிந்து மிக்க துயருற்றோம்.
  ஸ்ரீ அண்ணர் மற்றும் உறவுகள் அனைவருடனும் துயரில்
  பங்கு கொள்கின்றோம்.அன்பான அன்னையின் இழப்பினை தாங்கும்
  மனவுறுதியினை ஆண்டவன் உங்களுக்கு தரவேண்டும் என வேண்டுகிறோம்.
  அன்னையின் ஆத்மா சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.

 • பலெர்மோ தமிழ் கிறுக்கன்:

  அன்னையின் மறைவின் துயரில் உள்ள பிள்ளைகள் சகோதரகள் சகோதரி பேரப்பிள்ளைகள் மற்றும் எல்லோருடனும் நாங்களும் துயரை பகிர்வதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!!!!

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
  வானுறையும் தெய்வத்துள் சென்றவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைவேண்டுகின்றோம்.

  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

 • Sutha:

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிலபெல் கல்யாண திருமுருகனை வேண்டிக்கொள்கின்றேன்.

 • Thirukketheesan:

  அன்னம் ஆச்சி
  நிமிர்ந்த நடை
  எதற்கும் அஞ்சாத துணிவு
  நேரான சிந்தனை,செயல்
  நீங்களும் எங்கள் வழிகாட்டிதான்.
  தங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்