உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



dcp5242424வவுனியா, மாமடு குளத்தில் படகு செலுத்திய இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் மூவரும் வவுனியா, குருமங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் பயணித்த படகின் மிதவை உடைந்து படகு கவிழ்ந்ததிலேயே மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்