உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கையில் உள்ள அனைத்தின மக்களுக்கும் நீதியும், மறுசீரமைப்பும், சமாதானமும் மலர்ந்துள்ள புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகம் மேலோங்கிய நாட்டை கட்டியெழுப்ப அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும், அனைத்து இலங்கை மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கையர்களுக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்