Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்த ஆய்வினை Global Peace Index என்ற நிறுவனத்திற்காக IEP(Institute for Economics and Peace என்ற அமைப்பு எடுத்துள்ளது.குறித்த நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் வன்முறை மற்றும் தீவிரவாத பயமின்றி மக்கள் வாழ்வதாகவும், அந்த நாட்டினால் பிற நாடுகளுக்கு எவ்வித பயமுறுத்தலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.இதில் கனடா 8வது இடத்தை பிடித்துள்ளது, பொதுமக்கள் சிறிதும் அமைதியின்றி வாழும் நாடாக ஆப்கானிஸ்தான் தெரிவு செய்யப்பட்டு கடைசி இடமான 162 வது இடத்தை பிடித்துள்ளது1.ஐஸ்லாந்து 2.டென்மார்க்  3. நியூசிலாந்து  4. ஆஸ்திரியா 5. சுவிட்சர்லாந்து 6. ஜப்பான் 7. பின்லாந்து8. கனடா 9. சுவீடன்- 1.31

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்