Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



6
ஏப்பிரல் 14 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நமது சீலன் டிஜிட்டல் போடோஸ் புத்தம் புதிய பரிமாணத்தில் அதி நவீன காலத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு உங்கள் முன் எமது சேவையை ஆரம்பிக்க உள்ளோம் .
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் …
நன்றி நன்றி நன்றி ..
சீலன்

3

One Response to “சீலன் டிஜிட்டல் போடோஸ்”

  • Nivarsan:

    வாழ்த்துக்கள் உங்களுடைய வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கின்றது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்