Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத கும்பலால் இந்தியாவிற்கு பேராபத்து உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்கா எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது.இதனையடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, சர்வதேச குழுவுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒடுக்கும் என இந்தியா அமெரிக்காவிற்கு பதிலளித்து இருந்தது.இந்நிலையில், தற்போது அமெரிக்கா மீண்டும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக எச்சரித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்