உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இன்று 03.05.2014 ஜேர்மனி-ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எண்ணெய் காப்பு உற்சவத்தின் போது அடியார்கள் திருசொரூபங்களுக்கு எண்ணெய் சாத்துவதையும், புனருத்தானம் செய்யப் பெற்ற ஆலத்தின் தோற்றத்தினையும் காணலாம்.

இவ் மஹாகும்பாபிஷேக விழாவிற்காக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய பிரதம குரு இன்பராசா குருக்கள் அவர்களும் விசேஷமாக அழைக்கப் பெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது.

//people.panipulam.net/#!album-445
Info – Thirukketheeswaran Hamm

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்