Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



kuru

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சாந்தையை பிறப்பிடமாகவும்,பணிப்புலத்தில் வசித்து வந்தவரும், ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நடத்துனருமான ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் இன்று 14.07.2014 மாலை சிவபதம் அடைந்தார்.

அன்னார் அமரர்களான ஆறுமுகம்-கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்;

அமரர்களான சுப்பிரமணியம் – பாறுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்;

அண்மையில் அமரத்துவம் அடைந்த சரஸ்வதியின் அன்புக் கணவரும்;

ஜெகதீஸ்வரன் (மக்கள் வங்கி), ஆறுமுகசாமி (இலங்கை), ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), ஜெயரத்தினம் (ஹொலண்ட்), தேவராசா, நாகேஸ்வரி (இத்தாலி), பாலசுப்பிரமணியம் (கனடா), உதயகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
கமலகேசரி, விஜி, விக்கினராசா, நாகரஞ்சிதம், சுனிதா, வேல்முருகன், வதனா, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனரும் ஆவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.07.2014 மதியம் 12 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

தகவல்: ஜெகதீஸ்வரன் (மக்கள் வங்கி)

துயர் பகிர:
ஜெகதீஸ்வரன் (மகன்) 0094213216954
ஆறுமுகசாமி (மகன்) 0094778171724

3 Responses to “மரண அறிவித்தல் – ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் – பணிப்புலம் – 14.07.2014”

  • Sutha:

    குருலிங்கம் மாமாவின் ஆத்ம சாந்தியடைய முத்துமாரி அம்பாளை வணங்கி மாமாவின் பிரிவால் துஜரில் இருக்கும் எனது உறவுகளிற்கு எனது ஆழ்ந்த அனுதபங்களைசும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி.

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே::

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் சென்றவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைவேண்டுகின்றோம் .
    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே

  • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:::

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
    வானுறையும் தெய்வத்துள் சென்றவரே உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைவேண்டுகின்றோம்

    பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்