உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஜேர்மனி ஹம் நகரில் வசிக்கும் சிவபாதசுந்தரம் சந்திரசேகரன் அவர்கள் (17/07/2014 )இன்று தனது இல்லத்தில் தமது 50வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றனர். அவரை அன்பு மனைவி,மகன்,மகள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சகல செளபாக்கியங்களும் பெற்று நோய்நொடியின்றி நீடூழிய காலம் வாழ்க வளர்க என வாழ்த்துகிறார்கள்.

9 Responses to “”

 • இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்

 • Thilakes:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

 • இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்

 • Nanthakumar family:

  அன்பு மகன் சேகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .சகல செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம் .

  உனது அன்பு
  சீனியம்மா குன்சிஜம்மா ராமேஸ் .

 • Sutha:

  இனிய 50 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சேகரன்னை.

 • pansanathan family:

  இனிய வாத்துக்கள்

 • Nagul Danmark:

  இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்

 • Varathan:

  இன்று போல் என்றும் நூறண்டு காலம் வாழ்க வளமுடன்
  வரதன் குடும்பம்
  சுவீடன்

 • Nanthakumar family:

  இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்