Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை ஒன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளன. இந்த ஒலிபரப்பு சேவை யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்க உள்ளதாக தெரியவருகிறது.

அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட இருக்கும் தமிழ் வானொலிச்சேவை இலங்கை நேயர்களுக்காக 24மணிநேர எப்.எம் சேவையையும், ஆசிய தமிழ்நாடு மலேசியா சிங்கப்பூர் மற்றும் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக எட்டு மணி நேர சிற்றலை ஒலிபரப்பையும் நடத்த உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சீனா தன்னுடைய சர்வதேச ஒலிபரப்பான ஏ.எம். மற்றும் எப்.எம் வானொலிகளை இலங்கை மியன்மார் உட்பட ஏழு நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளது என சீன சர்வதேச வானொலி நிலைய இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து சீனாவும் அமெரிக்காவும் இந்த தமிழ் ஒலிப்பரப்பு சேவைகளை ஆரம்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

One Response to “சீனாவும் அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை”

  • அவதானி.:

    ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்-இனிமேல் நேயர் விருப்பம், விடுமுறை விருப்பம், உங்கள் விருப்பம் எல்லாம் அமெரிக்காவில கேட்க்க சிறீலங்காவில ரசிக்கலாம். சீனாவில பாட்டுப்போட யாழ்ப்பாணத்தில கேட்டு ரசிக்கலாம்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்