உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் முறிகண்டியில் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் பலியானதுடன் மூவர் காயமடைந்தனர்.74 வயதான மாணிக்கசோதி அபிமன்யசிங்கம் மற்றும் 70 வயதான செல்லத்துரை செல்வக்குமார் ஆகியோரே சம்பவத்தில் பலியாகினர்.வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 5 பேர் பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் ரக வான் யானை ஒன்றுடன் மோதியே விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.காயமடைந்த மூன்று பேரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்