Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitled21.09.2014(ஞாயிறுக்கிழமை) அன்று ஜேர்மனி பண்மக்கள் கோடைகால ஒன்றுகூடல். நிகழ்வில்  ஈழத்தில்(வன்னி) போரினால் பாதிக்கப்பட்டு வறுமையால் வாழ்பவர்களுக்கு ஜேர்மனி பண்மக்கள் மனம்  உவர்ந்து வழங்கிய நிதி விபரம்

கேதாரம்- 50€
தவதீஸ்- 25€
அம்பிகைபாலன்- 50€
சுபாஸ்- 5€
சேகர்- 25€
றூபன்- 20€
சிவனேசன்- 25€
பேரானந்தம்-50€
றங்கன்- 25€
சிவகரன்- 25€
பாலன் – 20€
சுதாகரன்-20€
பத்மநாதன்-  20€
ஈஸ்வரி – 20€
ஜனா – 15€
அஜன்- 5€

மொத்தம்=400€

5 Responses to “ஜேர்மனி பண்மக்கள் ஒன்றுகூடல்-2014‏”

  • nakkeeran:

    சிறுதுளி பெருவெள்ளம்
    நல்ல சிந்தனைக்கு நன்றிகள் !

  • அற்புதன்:

    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் இவர்கள் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது? இவர்களின் மௌனத்தின் வலி யாருக்குத்தெரியப்போகிறது? வந்தோரை வாழ வைத்த வன்னிமண் வலிசுமந்து தினமும் வதைபட்டு தூக்கம் இன்றி தவித்து நிற்கின்றது. கரம் தாருங்கள் எழுந்திருக்க என்று உறவுகைள உரிமையோடு அழைக்கிறது.முகரிஇல்லாத முகம்கள்.

    கூழ் குடிக்கின்றது மட்டும் தான் எங்கள் வேலை இல்லை என்பதை நிருபித்துக் காட்டியுள்ளனர்.ஜேர்மன் பண்மக்கள் ஒன்றியத்தினர். எனவே பலரது உயிரை காப்பாற்ற உதவிய ஜேர்மன் பண்மக்கள் ஒன்றியத்துக்கு என் வாழ்த்துக்கள்

  • paskaran:

    ஜேர்மன் மக்கள் ஒன்றியத்துக்கு எனது வாழ்த்துக்கள் நல்லது ஒரு முயச்சி இந்த வன்னி மக்களுக்கு உதவ முன் வந்த நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • sivanantham:

    இந்த நற்பணித் திட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஜேர்மன் மக்கள் ஒன்றியத்துக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

  • பெரிய ஒரு உதவியைத்தான் வழங்கி உள்ளார்கள் வாழ்த்துக்கள்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்