உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்//people.panipulam.net/#!album-512

9 Responses to “பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் கிராம கழகங்களுக்கூடாக நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்”

 • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

  சரி நீங்கள் சொல்லும் குறிச்சிகளுக்குள் ஒவ்வரு விளையாட்டுகழகம் இருப்பதில் எதுவிதமான தப்புமில்லை காரணம் ஒரு அணிக்கு இன்னொரு அணி இருந்தால்தான் சிறந்த வீரனாகவும் சிறந்த கழகமாகவும் எதிலும்கூட சலிப்பின்று முன்னேறுவார்கள் . அதில் நாங்கள்தான் சிறந்த வீரர்களை தெரிவு செய்து ஓரணியில் பிரதேச மட்டத்தில் சாதனை புரிய கொண்டுசெல்லவேண்டும் இதற்க்கு நாங்கள் செய்யவண்டியது எல்லா கழகமும் ஒரு குடையின் கிழே வருவதற்கு முதலில் நல்லதொரு லீக் கழகம் உருவாகவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள் !!!
  1 லிக் கழகத்தின் அனுசரணையுடன் மற்ற ஏனைய கழகங்கள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.
  தவிர்க்க

 • jkswiss:

  ஒரு வீட்டிலும் சரி ஒரு நாட்டிலும் சரி எத்தனை இருப்பது என்பது முக்கியம் அல்ல இருப்பவர்கள் சமூக நல அக்கறையுடன் செயட்படுகின்றார்களா என்பதைத்தான் பார்க்கவேண்டும் இருப்பவர்கள் பொறாமை தவித்து போட்டி போட்டுக்கொண்டு சமூக நல அக்கறையுடன் செயட்படுவார்களானால் எமது ஊர் பல மடங்கு முன்னேறும் என்பதில் மாற்றமில்லை . நன்றி

 • sivsankaran:

  எமது ஊரின் இருப்பை நிலைநாட்ட குண்டனின் கருத்தை வரவேற்கிறேன் .இதற்கு வடக்குச் சாந்தையாரிடம் நாம் பயிற்சி பெறவேண்டும்.

 • jk swiss:

  மிகவும் பராட்டத்தக்க நிகழ்வு , அதிகளவான மக்களை உள்வாங்கி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு இருக்கின்றது மேலும் மேலும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்
  நன்றிகள்

  • kundan:

   அருமையாகப் பாராட்டினர் பிரதம விருந்தினர்கள் .ஒரு கிராமத்திலேயே மூன்று கழகங்கள் அமைத்து விளையாடுவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் அனைவரும் இணைந்து ஓரணியில் பிரதேச மட்டத்தில் பங்குபற்றிச் சாதனை புரிய வேண்டுமென்றனர் .இறுதி நிகழ்ச்சி நடைபெறாதே விழா சிறப்பாக முடிவுற்றது .மாடு சொன்னால் கேளாதவர்கள் மணிகட்டிய மாடுகள் சொன்னால் கேட்பார் களோ ?ஒரெஊரில் பல அணி தேவையா ?

   • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

    வணக்கம் குண்டன் நீங்கள் குறிப்பிடும் அந்த ஒரு கிராமம் பணிப்புலமா ??? அல்லது அதை சூழவுள்ள கிராமங்களா???

    • kundan:

     கிறுக்கண்ணா ,விடிய விடிய ராமர் கதை விடிந்த பிறகு ராமருக்குச் சீதை என்ன முறை என்று கேட்டது மாதிரியல்லோ இருக்கிறது .
     இங்கு பனிப்புலம் பற்றியே பேசப்படுகிறது .பனிப்புலத்தின் குறிச்சிகள்தான் ஏனைய எமவர் இடங்களான சாந்தை ,காலையடி ,காலையடி தெற்கு ,கலட்டி ,செட்டிகுறிச்சி ,செருக்கப்புலம் ,குன்சங்கலட்டி ஆகியன .

     • பலெர்மோ .தமிழ் கிறுக்கன்:

      வணக்கம் குண்டன் அவர்களே! உண்மையில் ராவணனுக்கு அல்லது ராமருக்கு சீதை என்ன முறை என்று தெரியாது.
      காரணம். பகவத்கீதையை எழிதியவர்கள் பல முரண்பாடான தகவல்கள் எழிதி இருப்பதை அறிந்தேன். இதில் இராவணனுக்கு சீதை ( தங்கையா? ) (அல்லது காதலியா??? தெரியவில்லையே…?????
      …………………………………………………………………………………………………………………………………………………….
      சரி நீங்கள் சொல்லும் குறிச்சிகளுக்குள் ஒவ்வரு விளையாட்டுகழகம் இருப்பதில் எதுவிதமான தப்புமில்லை காரணம் ஒரு அணிக்கு இன்னொரு அணி இருந்தால்தான் சிறந்த வீரனாகவும் சிறந்த கழகமாகவும் சலிப்பின்று முன்னேறுவார்கள் . நாங்கள்தான் தட்டி கொடுத்து சிறந்த வீரர்களை தெரிவு செய்து ஓரணியில் பிரதேச மட்டத்தில் சாதனை புரிய வேணுமென்றால் கொண்டுசெல்லவேண்டும் . இதற்க்கு நாங்கள் செய்யவண்டியது எல்லா கழகமும் ஒரு குடையின் கிழே வருவதற்கு முதலில் நல்லதொரு லீக் கழகம் உருவாகவேண்டும் அதன் கட்டுபாட்டு உடாகவே கழகங்களும் பல முன்னேற்றங்களை அடைவார்கள். என்பதுதான் என் வேண்டுகோள் !!!

      1 கழக வீரர்கள் லிக் கழகத்தின் அனுசரணையுடன் மற்ற ஏனைய கழகங்கள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்.
      2 தவிர்க்கவேண்டியவை லிக் கழகம் சொந்தம். நண்பு சுயநலம் பார்க்கவே கூடாது
      3 விளையாட்டு வீரர்களின் கவனத்திற்கு ஒரு குறிச்சிக்கு இரண்டு விளையாட்டு கழகம் உருவாக்குவது பிரிவினையக்கும் !!!
      இதில் எதன் மற்று கருத்து இருத்தல் வரவேற்கின்றேன்.\\\ உங்கள் பலெர்மோ தமிழ் கிறுக்கன்

     • kunaththilakam:

      தம்பி மாரே உங்களுக்குள் சண்டை வேண்டாம் .கழகங்கள் பல இருப்பது பிரச்சனை என்றுதான் நான் நினைக்கிறேன் .எல்லோரும் சேர்ந்து பனிப்புலம் அணி என இருப்பதுதான் நல்லது என்பது என் பணிவான கருத்து .

      நிற்க இங்கு ராமாயணம் பற்றிக் குறிப்பிட்டதால் நான் குறுக்கே வரவேண்டி ஏற்ப்பட்டது .மன்னிக்கவும் , பவத்கீதையில் ராமர் கதை இல்லை அது மகா பாரதக் கதையில் வரும் உபதேசம் .ராமர் கதை ராமாயணம் அல்லவா .எனவே தவறைத் திருத்திக் கொள்ளவும் .நான் உங்களைத் திருத்தவில்லை .தவறைச் சுட்டிக் காட்ட வேண்டிய கடமை .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்