உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பிரயாணிகளிடம் வீசாவுக்கான கட்டணத்தை அதிகரித்தமை தொடர்பில் இலங்கையின் ஹோட்டல் உரிமையாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

சிங்கப்பூர் மற்றும் மாலைதீவை தவிர்ந்த ஏனைய நாட்டு பிரஜைகளிடம் இருந்து புதிய வீசா கட்டணங்களை அறவிட இலங்கை அரசாங்கம் நேற்று தீர்மானித்தது. எனினும் இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடையக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளால் கவரப்படுகின்றமைக்கு, இலங்கைக்கு இலகுவாக உள்வர முடியும் என்ற காரணமும் ஒன்று. இதில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய வரைமுறைகள் விதிக்கப்படும் போது, அதன் விளைவு பாதகமாக அமைந்துவிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எதிர்வரும் 2012 ம் ஆண்டு வரையில் வீசா வழங்கல் தொடர்பில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளர்கள் அரசாங்கத்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்