Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesRF7ENL8Eகனடாவில் சாலையில் பயணித்த பல கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லெஸ்லீ அவேன்யூ(Leslie Avenue) என்ற இடத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் தீவிரமாய் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்